BSNL land line வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்பை (அனைத்து network க்கும்) வழங்குகிறது. அதின் படி
தினமும் இரவு 10:30 PM முதல் காலை 6:00AM
ஞாயிறு - நாள் முழுவதும்
இந்த இலவச திட்டம் குறுகிய காலத்திற்கு மட்டும். அதற்கு பிறகும் நீட்டிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளது.
---------
BSNL provides free calls(to all networks) for their landline customers.
Daily - 10:30 PM (night) to 6 AM (Morning)
Sunday - All day free
This offer is for sometime only. Make use of the offer till the offer is live
No comments:
Post a Comment