Saturday, December 10, 2011

நிஜங்கள்


நிகழ்வுகளின் நிஜங்கள் !
நமது - நினைவுகள் என்னும் நிழலை !
பிரதிபலிக்கும் கண்ணாடி ! 


Sunday, March 13, 2011

எண்ணங்களில் சில !!!

கற்றுக் கொண்டிருக்கும் வரை எல்லோரும் இளைஞர் தான் !