Sunday, August 10, 2014

குழந்தை தொழிலாளர்கள் Child Labour

குழந்தை தொழிலாளர்கள்




ஓரே வயதுள்ள
இரு குழந்தைகள்
பள்ளிக்கு சென்றனர்
ஒருவர் வகுப்பறை வரை !
மற்றவர் வாசல் வரை !