Showing posts with label offers. Show all posts
Showing posts with label offers. Show all posts

Monday, April 2, 2018

BSNL Free Calls

BSNL land line வாடிக்கையாளர்களுக்கு இல‌வ‌ச‌ அழைப்பை (அனைத்து network க்கும்) வழங்குகிறது. அதின் படி

தினமும் இரவு 10:30 PM முதல் காலை 6:00AM
ஞாயிறு - நாள் முழுவதும்

இந்த இலவச திட்டம் குறுகிய காலத்திற்கு மட்டும். அதற்கு பிறகும் நீட்டிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளது.

---------

BSNL provides free calls(to all networks) for their landline customers.

Daily - 10:30 PM (night) to 6 AM (Morning)
Sunday - All day free

This offer is for sometime only. Make use of the offer till the offer is live